08-29-2005, 03:16 PM
அமெரிக்கா போன்ற நாடுகளும் இதுக்கும் விதி விலக்கல. அவர்களுடைய ரேன்ஸ்சே வேறு. வீட்டில் அம்மாவிற்கு நல்ல பிள்ளைகளாக வீட்டில் வேலைகளில் உதவி செய்வது செல்லக் கதைகள் கதைப்பது தமிழ் தெரியாது என்று பல சொற்களுக்கு தமிழ் அர்த்தம் கேட்பது என்று எல்லாம் சின்னப்பிள்ளை தனமாகச் செய்வார்கள். ஆனால் கைஸ்கூலக்கு போனால் தான் அவர்களுடைய விளையாட்டு தெரியும். தமிழ் என்றால் சுத்த (பயங்கரமான ) தமிழில் கதைப்பார்கள். இதை பெற்றோர்களிடம் சொன்னால் எங்கள் பேச்சு எடுபடவா போகுது. எதோ தங்களின் தங்கங்களை பற்றி குறை கூறுகின்றோம் என்பார்கள். பாடசாலையில் போனவுடன் அவர்களின் ஸ்டைலே வேறை. வீட்டிலிருக்கும் அவர்களையும் பாடசாலைகளில் அவர்களின் லூட்டிகளையும் பார்த்தால் இந்தப் பிள்ளையா அது என்பார்கள்?
என்னை பொருத்தவரையில் அவர்கள் சரியான ஸ்மார்ட்...... நல்ல வாழ்க்கையை புரிந்து வைத்திருக்கிறார்கள்.... நாங்கள் பிழையை வடிவாக செய்யமால் அகப்பட்டு எவ்வளவு அடி வேண்டியிருப்போம். அவர்களிடம் நாங்கள் hPயுசன் எடுக்கலாம்..