08-29-2005, 02:37 PM
சொரிடா நான் நினைத்தேன் நாலங்கு சடங்கு போகலம் என்று தான். ஆகவே அடுத்த கலியாண வீட்டுக்கு எனக்கு அழைப்பு கட்டாயம் உண்டு என்னென்றால் சாறி எல்லாம் வேண்டா வேணும். ஏன் வெண்ணிலா எங்காயவாது சாறி மலிவு விற்பற்னையில் போகுதா? அதாவது ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் என்று?

