08-29-2005, 02:25 PM
ஆனந்தக் கும்மியடி கும்மியடி வானமெல்லாம் கேட்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டி எட்டிப் பார்க்கட்டும்
தங்கச் சமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகப் பூ மண்டபத்தில் எறச்சிருக்க
முத்துமணித் தோரணங்கள் வீதியெல்லாம் ஒயிச்சிருக்க
அன்னங்களும் கொடபிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரி பாடட்டும்
பா

----------