06-21-2003, 12:31 PM
சேது றோட் மாறினாத்தான் பாதைய யாரிட்டையாவது கேட்கனும்.அதுக்கு மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை.
ஆனால் அதீத ஆர்வத்தில் திசைமாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இருந்தாலும் இந்தப்பகுதிக்குள் நுழைந்துள்ளதனால் சில தகவல்களைப்பகிர்ந்து கொள்கிறேன்.
வீடியோ தொழிநுட்பம் என்று ஆரம்பித்திருக்கிறோம்.எனவே வீடியோவின் தற்கால பாவனை வடிவங்கள் சிலவற்றையும் மற்ற அங்கத்துவர்களும் இணைந்துகொள்ளும் பட்சத்தில் பல தொழிநுட்பத்தகவல்களையம் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
பாவனையிலுள்ள வீடியோ வடிவங்கள் என்று பார்த்தால் VHS,SVHS,VCD,DVD,DVCAM,HI-8, போன்றவை தற்போது பாவனையிலுள்ளன என்று நினைக்கின்றேன். தவறிருந்தால் சுட்டிக்காட்டலாம். அவை தவிரவும் இவற்றை உபயோகிப்பதற்கான பிரத்யேகமான உபகரணங்களும் தனித்தனியாக அல்லது இணைச்செயறபாட்டுடனும் காணக்கூடியதாக இருக்கின்றது.