08-29-2005, 07:41 AM
Mathana Wrote:முதல் கலியாண வீட்டுக்குத்தான் எமக்கு அழைப்பு இல்லை. இதற்கெண்டாலும் அழைப்பு விடுப்பிர்களா?
மதனா நீங்கள் ஹரியண்ணாவின் கல்யானத்தைப் பற்றியா கதைக்கிறீங்க? அப்படியாயின்
22 ஆவணி தானே நிகழ்ந்தது. நீங்கள் இணைந்ததே 23 ஆவணி. அப்போ எப்படியாம் அழைக்கிறதாம் தங்களை? :roll: :roll:
----------

