08-29-2005, 07:21 AM
ஸ்விற்சலாந்தில் தொடர்மாடிக் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதில் தமிழ் சிறுவர்கள் இறந்ததாகவும் அறிந்தேன். இது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியா.
விபரங்கள் தெரிந்தவர்கள் அறியத்தருவார்களா..? ? ?
விபரங்கள் தெரிந்தவர்கள் அறியத்தருவார்களா..? ? ?