10-31-2003, 08:21 PM
மக்கள் மகன் ஆகிவிட்ட <b>பிதாமகனை</b>ப் பார்க்க ஆசைதான். ஆனால் இங்கு வந்து சினிமா திரையரங்குகளில் இன்னும் ஒரு படம்கூட பார்க்கவில்லை. யாழ்களத்தில் சினிமாவிமர்சனங்களை பார்த்த பின்புதான் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையே ஏற்படுகிறது.

