08-28-2005, 10:51 PM
கேள்வி 3 விடை சரி
அணி 2க்கு புள்ளிகள் 2
சுமார் கி.மு 280ல் எகிப்திய மன்னர்கள்(Pharos) அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் எகிப்திய கொத்தனார்கள் உதவியுடன் 400 அடி உயர லைட் ஹவுஸைக் கட்டினார்கள்.
வெளிச்சம் உபயம்_ விறகுகள்.
இது ஏழு (அழிந்து போன) அற்புதங்களில் ஒன்றாக கருதப்பட்டது.
16_ம் நூற்றாண்டில் கப்பல்கள் டிராஃபிக் அதிகமாகி விட்டது. ஜரோப்பாவில் நிறையலைட் ஹவுஸ்கள் கட்டப்பட்டன. வெளிச்சம்_எண்ணைவிளக்குகள்-ராட்சத மெழுகுவத்திகள். 1716_ல்தான் முதல் அமெரிக்க லைட் ஹவுஸ்_பாஸ்டன் நகருக்கு அருகில். முதன்முதலில் (1862_ம் ஆண்டு) வெளிச்சத்துக்கு மின்சாரத்தை உபயோகித்த பெருமை பிரிட்டிஷ்காரர்களுக்கே... எலெக்ற்றிக் கார்பனார்க் விளக்கை உபயோகித்து. அமெரிக்காவில் உள்ள மொர்டன் லைட் ஹவுஸ்களில் லேட்டஸ்ட்டாக மெர்க்குரி ஆர்க் விளக்குகளை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
<img src='http://img354.imageshack.us/img354/7662/1116sg.png' border='0' alt='user posted image'>
நன்றி:- ஏன் எதற்கு எப்படி

.
.
.