08-28-2005, 09:01 PM
ரிஸி ஒரு போதும் இதுதான் நடந்நது என்று சொல்வதில்லை. இப்படியும் இருக்கலாம்மென்றுதான் சொல்லுகிறார் ஆதலால் அதை பற்றி முடிவு எடுப்பது என்பது உங்கள் அறிவை பொறுத்தது.........ஒரு வேளை நீங்கள் அவரிலும் விட புலானாய்வு செய்திகளை பின் தொடர்பவராயிருப்பின்.... ரிஸி இப்படி கூறினார் ஆனால் ...இது தானே நடந்நது என்று ஆதாரத்துடன் நிருபிக்கலாம். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் கடவுள் இல்லை என்று சொல்ல அதிக அறிவு தேவையில்லை இருக்கிறார் என்று சொல்லத்தான் அறிவு தேவை
.....................மருதன்கேணி!!!!!
.....................மருதன்கேணி!!!!!
I dont hate anyland.....But Ilove my motherland

