08-28-2005, 06:19 PM
Quote:அஜீவன் கமராவை தூக்கிகொண்டு பந்தலின் முகப்பு செல்கிறார்.. அங்கே தமிழினி வருகிறார் அண்ணருடைய கலியாண வீட்டுக்கு தங்கை வரும் நேரத்தை பாருங்க எண்டு அஜீவன் நக்கலடிக்க தமிழினி சிரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்..திருமண விவரணம் நன்றாக இருந்தது.
பின்ன கடைசி மணித்துளிகளில் கலியாணம் என்று தெரியவந்தா லேட்டா தானே போகமுடியும். :? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

