10-30-2003, 02:28 PM
இதுபோல படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழ்ப்பட ரசிகர்ளின் ரசனை உயர்ந்துள்ளது என் எடுத்துக்கொள்ளலாமா?.
இனி எல்லோரும் இப்படிப்படம் எடுத்தால் மசாலாபடங்கள் எல்லாம் ஓடி ஒளிந்துவிடும் தானே.
நல்ல தரமான படங்களை கொடுப்பவர்கள் என்னற வகையில் வெஸ்ட் பெங்கால் போல் தமிழ்நாடும் மாறிவிடும் இல்லையா. ;