10-30-2003, 12:24 PM
பாலா,சூர்யா,விக்ரம் - இந்தக் கூட்டணி ஏற்படுத்திய பிரம்மையும் எதிர்பார்ப்பும் ஏதோ ஒரு வகையில் காப்பாற்றப்பட்டு விட்டது.
இருந்தாலும் விக்ரம் என்கின்ற நடிகரிடம் ஒரு பார்வையாளனாக நான் எதிர்பார்த்த வெளியீட்டைக் காண முடியவில்லை.
ஆனாலும் எதிர்பார்க்காத கதா பாத்திரத்தில் வந்து இன்ப அதிர்ச்சியை தந்து விட்டார் சூர்யா. - மிக மிக அருமை
யதார்த்தமான நடிப்பில் பாலாவின் செதுக்கலுக்கொரு பயன் கிடைத்தது என்றால் அது லைலா மூலமாகக் கிடைத்தது எனலாம் அவ்வளவு இயற்கையான நடிப்பு.
ரீ ரேகோடிங் இசையை இளையராஜுா திறம்பட செய்துள்ளார்.பாலாவின் இயக்கத்திற்கு நல்ல மகுடம் தான்.
எனினும் சூர்யாவின் வளர்ச்சிக்கு இது ஒரு திருப்பு முனையாகவும்,விக்ரமைப் பொறுத்தவரை இன்னுமொரு நடிப்பாற்றலுக்கான காவியமாகவும் அமையந்திருக்கிறது என்பது எனது பார்வை.
காசியை விட சேதுவைவிட பிதா மகனில் விக்ரம் தொலைந்து போய்விட்டார் அவரின் நடிப்பு மாத்திரம் இன்னும் கொஞ்சம் மெருகோடு ஊமையாகவே இருக்கிறது.

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>