10-30-2003, 10:07 AM
[quote=தினமலர்]பிதாமகன்: கலைக்கும் வணிகத்துக்கும் நடுவே தனக்கென ஒரு தனிப்பாதை போட்டுக்கொண்டு... கதை சொல்லும் விதத்திலும் காட்சி அமைப்பின் நேர்த்தியிலும்புதிய தலைமுறை இயக்குநர்களில், பாலா தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை தரும் ஒரு பிதாமகன் தான்!
நல்லதொரு பாராட்டு பாலாவுக்கு.............
கலைஞர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள்...............................
திரைப்படத்தைப் பார்த்த பின்னர் தொடருகிறேன்.
நல்லதொரு பாராட்டு பாலாவுக்கு.............
கலைஞர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கள்...............................
திரைப்படத்தைப் பார்த்த பின்னர் தொடருகிறேன்.