08-28-2005, 11:56 AM
ஏன் மூன்று பேரும் ஆண்களாய் இருக்க முடியாது?? அதில் 2 பெண்கள் இருந்தார்கள் என்பதற்கு என்ன தடயங்கள் இருக்கின்றன. கொலையாளி அவன் என்று கூறியதை வைத்து அந்த இடத்தில் ஒரு ஆண் மட்டுமே இருந்தார் என முடிவுக்கு வருவது இங்கு ஏற்க முடியாத ஒன்று என நான் கருதுகிறேன். உதாரணத்துக்கு கொலையுண்டவர் அவன் தான்......... ( அந்த 3 பேருக்குள்)அந்த நீல சேட்டு போட்டவன் என்று சொல்வதற்குள் இறந்திருக்கலாம். இதை வைத்து எப்படி நாம் இப்படி முடிவு எடுக்கலாம். இதை கையாள உடன் டான் இன் புலநாய் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வை அழையுங்கள்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வை அழையுங்கள்.