08-28-2005, 11:10 AM
ANUMANTHAN Wrote:ஒரு தங்குவிடுதியில் ஒருமருத்துவர் ஒருவக்கீல் ஒருநீதிபதி ஆகிய மூவரும் இணைந்து ரகசிய திட்டம்போட்டனர். இத்திட்டத்தை ஒட்டுக்கேட்ட பணியாள் காவல்துறைக்கு தகவல்கொடுத்தான். இதையறிந்து மூவரும் அப்பணியாளை கொலை செய்ய கத்தியால் குத்திவிட்டார்கள்.பணியாளன் இறக்கும் தறுவாயில் காவல்துறை வருகிறது உன்னையார் குத்தியது என கேட்க? பணியாள் அவன்தான் என கைஉயர்த்தியபடி இறந்துவிடுகிறான். கைகாட்டியதிசையை காவலர் பார்க்கும்போது மூவரும் ஒன்றாக நின்றபடி காவலரை பார்க்கிறார்கள்.பணியாள் மீண்டும் கை காட்டமுடியாதநிலை ஆனால் வேறு எவரின் உதவியுமில்லாது காவலர் சரியானகொலையாளியை கைதுசெய்கிறார்! எதன் அடிப்படையில் கைதுசெய்தார்? இதுதான் கேள்வி?
இருவர் பெண்கள்,ஒருவர் ஆண்
"அவன் தான்"
I Don't Know!


