08-28-2005, 01:25 AM
sinnakuddy Wrote:Mathan Wrote:அப்படி செய்தார்களாஇந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்...அதற்கான மூல ஆதாரத்தை இணைக்க முடியுமானால்....ஆங்கிலம் அல்லது மொழி பெயர்ப்புடன் இருந்தால் உதவியாயிருக்கும்hock: :?
இதனை நான் எங்கும் படிக்கவில்லை. எனக்கு எனது அயலில் வசிக்கும் ஜேர்மன் முதியவர்கள் சொன்னார்கள். இவர்களில் ஒருவர் இப்போது இறந்துவிட்டார். அவர் ஹிட்லரின் காலத்திலே நடந்த கொடுமைகள் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். இந்த வியட்நாமியர் அமெரிக்க-வியட்நாமிய போரின் போது ஜேர்மனியில் சட்டவிரோதமாக உள்நுளைந்து பின் அரசியல் தஞ்சம் கோரியவர்களாம். இவர்களுக்கு உடனே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு எல்லையற்ற வதிவிட அனுமதியும் வழங்கப்பட்டு 5 வருடங்களின் பின் தேசவழமைச் சட்டத்துக்கு அமைய அவர்களுக்கு டொச் தேசிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாம். பின் வியட்நாமிய அரசின் விஷேட அழைப்பின் பேரில் இவர்களின் பிரஜாவுரிமை மீளப்பெறப்பட்டு சுயவிருப்பிலும்/ பலாத்காரமாகவும் நாடுகடத்தப்பட்டனராம். ஆனால் ஜேர்மன் பிரஜைகளை விவாகம் செய்தவர்கள் மாத்திரம் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனராம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தமிழீழம் கிடைச்சு எல்லோரும் நாட்டுக்கு வாங்கோ போர் முடிந்துவிட்டது என இயக்கம் அறிவித்தால் நாங்கள் எல்லாம் மூட்டை முடிச்சை கட்டவேண்டியது தான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


hock: :?