Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்த நாள் ஞாபகம்
#6
இதே விளக்கில் மண்ணெண்ணையுடன் தேங்காயெண்ணையும் கலந்து பாவித்த வளக்கமும் இருந்தது. தேங்காயெண்ணை இதே காலத்தில் சற்று விலை குறைவாகவே இருந்தது.


இதே காலப்பகுதியில் யாரோ எமக்கு கோதுமை மா எங்கோ மலிவாம் என வாங்கி தந்தார்கள். நாமும் ஏதோ லொத்தர் விழுந்தது போல வாங்கி கொண்டோம். பிறகு அதை சமைத்த போது தான் தெரிந்தது மாவில் நிறைய மண் கலந்திருக்கிறது என்று. ஆனாலும் வேறு வழியில்லமல் அதை சாப்பிட்டோம். இதற்காக அம்மா சாம்பார் போன்ற கறிகளை சமைப்பார்... மண் வாயில் கடிபடுவதை இது கணிசமான அளவு குறைக்கும்.

அந்த நாள் ஞாபகங்கள் நிலவொளியில் சாப்பிட்டது அதிலேயே காட்ஸ் விளையாடியது என்றைக்கும் மறக்க முடியாதது
Reply


Messages In This Thread
[No subject] - by வெண்ணிலா - 08-27-2005, 12:32 PM
[No subject] - by கீதா - 08-27-2005, 01:04 PM
[No subject] - by Rasikai - 08-27-2005, 01:21 PM
[No subject] - by Vishnu - 08-27-2005, 01:23 PM
[No subject] - by Thiyaham - 08-27-2005, 05:22 PM
[No subject] - by KULAKADDAN - 08-27-2005, 08:31 PM
[No subject] - by Rasikai - 08-27-2005, 08:40 PM
[No subject] - by RaMa - 08-27-2005, 09:11 PM
[No subject] - by Rasikai - 08-27-2005, 09:43 PM
[No subject] - by KULAKADDAN - 08-28-2005, 08:02 PM
[No subject] - by Rasikai - 08-28-2005, 08:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)