08-27-2005, 01:42 PM
narathar Wrote:அட ஏனப்பா இப்படிக் கஸ்ட்டப் படுகிறியள் நான் என்ன சொன்னனான் எண்டு வடிவா வாசியுங்கோ,அடுத்த கலியாண வீடு UK எல எண்டு தானே எழுதி இருக்குது,களத்தில இருக்கிறவைக்கு எண்டோ சொன்னனான்,இது கலியாண சீசன் அல்லோ.
தொப்பி பொருந்துறாக்கள் போட வேண்டியது தானே.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன லொள்ளா மற்றவை கலியாணத்தை பற்றி நமக்கு எதுக்கு நாம் இங்க நடக்கிறதை பற்றி தானே கதைக்கணும். விட்டால் உம்மடை பெரியப்பு குஞ்சியப்புக்கு நடக்கிற கலியாணம் எல்லாம் சொல்லுவீர் போல கிடக்கு :evil: :evil: :x
<b> .. .. !!</b>

