10-29-2003, 08:38 AM
Kanakkayanaar Wrote:மேலை நாடுகளே அணிதிரண்டு வந்து போர் புரியும் பொழுது, ஏன் அவர்கள் அங்கு தஞ்சம் கேட்க எண்ணுவர்.ஓமோம் Kanakkayanaar யாரே.. கொழும்பு.. கண்டி.. காலி.. சிங்களப்பகுதியிலைத்தானே.. அவங்கள் ஆயுததாரிகள் எண்டபடியால்த்தான் அங்கு போய் 5 இலட்சம் ஈழத் தமிழ் மக்கள் மக்கள் இருக்கிறார்களாக்கும்.
அதுசரி பாக்கிசுதான் எல்லைக்குள் அகதி முகாம்கள் நிரம்பினவைதானே. (CNN மட்டும் தான் பார்கிறதோ?) இதல்லாத்தையும் விட எந்த வழியால அகதிகள் ஓடுறது, கடலும் இல்லை. நும் புரட்டல் வல்லமையை எண்ணி வியக்கிறேன் மதியாரே.
சிங்களப் படைகளும் தானே 'ஆயுததாரிகளாக' திரிகிறார்கள்!
:mrgreen:
கடலிருந்தால்த்தான் தப்பி ஓடலாமாக்கும்.. தரைவழியால் பாதை அமைத்து அகதிகளுக்கான கூடாரங்களும் கொடுத்தாலும் கடலிருந்தால்த்தான் உள்ளுக்குள் வந்து இருப்பார்களாக்கும்..
:mrgreen:
அகதிமுகாம்கள் அமைத்து அதற்கான உதவிகள் செய்தததில் பாக்கிஸ்தான் சேர்ப்பில்லையாக்கும்.. இல்லை பாக்கிஸ்தானும் மேலைநாடாக்கும்..
:mrgreen:
இவர்கள் உள்ளே போகாதநேரத்தில் சதாம் தலைபான் ஆட்சியில் பிளேன் ஹையக் பண்ணிக்கொண்டு வா.. வந்து அகதித் தஞ்சம் கோரு என என்று வெத்தலை கும்பம் வைத்து மேலைநாடுகள் கூப்பிட்டனவாக்கும்..
:mrgreen:
இல்லை அமெரிக்கா நல்லநாடு எண்டபடியால்த்தான் சதாம்சரி பின்லாடன்சரி.. அமெரிகாவிட்டை போய்ஆயுதம் வேண்டினவையாக்கும்.. இதுகள் ஒண்டும் உவையடை மற்ற ரெலிவிஷன்களிலை வாறேல்லைத்தானே..
:mrgreen:
நும் புரட்டல் எண்டால் என்னவெண்டு விளங்கவில்லை இல்லாட்டில்... உதுக்கும் ஏதாவது எழுதியிருப்பன்..
:mrgreen:
Truth 'll prevail

