08-27-2005, 11:03 AM
Quote:கஞ்சி குடித்தும் களிப்புடன்
கழியும் வாழ்க்கையை.
காரில் சென்று காசு உழைத்து
கட்டில்கள் வெறுமனே அறையிலிருக்க
காரின் ஆசனத்தில்.. தூங்கி
காலையேது மாலையேது
என்று தெரியாமல் உழைக்க...
நீ தயாரெனில்....
வருக என் நண்பனே!
நன்றாக எழுதி இருக்கிறீங்க. தொடர வாழ்த்துக்கள் நிதர்சன்
புலத்து நடைமுறையை வடித்திருக்கிறீங்கள்.
----------

