10-29-2003, 04:14 AM
புலிகளின் இடைக்காலத் தீர்வுத்திட்டம் பற்றி ஓரளவுதான் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இத்திங்கள் இறுதியில் தான் முழுவிபரமும் தெரியவரும். ஊடகங்களில் வந்ததின் படி அவர்களின் இடைக்காலத் தீர்வுத்திட்டம் சிறந்ததே! இருப்பினும் இரணிலின் அரசு இதில் திருத்தங்கள் செய்யாமல் ஏற்குமா என்பது கேள்விக்குறியே! அதோடு சிங்கள பேரினவாளர்களும் சந்திரிகாவும் எத்தகைய இடர்களைக் கொணர்வரோ தெரியவில்லை.
அடுத்து, எமது மக்கள் ஏதோ சிங்கள பேரினவாளர்களும் (யே.வி.பி, சிகள உறுமய, புத்த பிக்குகள் போன்றவர்களால் மட்டுமே அமைதிக்கு ஊறு வரும் என எண்ணுகின்றனர். ஆனால் இரணிலால் தான் பெரிய சிக்கல்கள் வரும் என நான் எண்ணுகிறேன். இதில் வியப்பதற்க்கு ஒன்றுமில்லை. அவரினதும் அவர் கீழ்ப் பணியாற்றும் அமைசர்களினதும் செயல்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. இரணில் ஏன் சீன இழுவைப் படகுகளை வட கடற்பகுதியில் அனுமதித்து, திருமலை எண்ணைக்குதங்களை இந்தியாவுக்கு விட்டது, இந்திய கரி தூய்மைப்படுத்தும் நிறுவனந்தை தி.மலையில் கொணர்ந்தது, அண்மையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததம் போட்டது, இவாண்டைவிட அடுத்த ஆண்டு பாதுகாபுச்செலவை உயர்த்தியது எனப் பட்டியலிடலாம்.

-