08-27-2005, 06:15 AM
ஊமை Wrote:ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட <b> வியட்நாம் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு</b> அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.
<b>கவனிக்கவும் சிறப்புச்சட்டம்</b> -கிட்டத்தட்ட இதே போன்றதே மலையகத் தமிழர்களிற்கும் நடந்தது.
தமிழர்கள் குடியுரிமை பெற்றது சாதாரண குடியுரிமைச் சட்டத்தின் முலமாகும்.
ஆனால் அதனையும் தேவையேற்படின் மீளப் பெறலாம்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

