08-26-2005, 11:57 PM
சரிங்க அவங்க தாயாக இருந்திட்டு போகட்டும்.
இப்ப நான் ஒரு புதிர் போடுகின்றேன்.
ஒரு அரசனுக்கு இரண்டு புதல்வர்கள். இருவருக்கும் தான் தான் அடுத்த அரசனாக வேண்டுமென்று ஆசை. இந்தப் பிரைச்சினையை தீர்க்க அரசர் ஒரு போட்டி வைத்தார். இரு அரசகுமாரர்களின் குதிரைகளையும் கொண்டு வந்து அரசர் சொன்னார். இப்போது நான் ஒரு குதிரைப் பந்தயம் வைக்கப் போகின்றேன். அதில் யாருடைய குதிரை பின்னால் வருகின்றதோ அவர் தான் அரசனாவார். ஆனால் ஒரு நிபந்தனை இரு குதிரைகளும் மிகவும் வேகமாக ஓட வேண்டும். இரு புதல்வர்களும் தகப்பனாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு போட்டியை ஆரம்பித்தார்கள். இது எப்படிச் சாத்தியமாகும்?????