08-26-2005, 10:38 PM
பாட்டுக் கச்சேரி நல்லாயிருக்குது,ஸ்விஸில அப்ப நல்ல பாட்டுக்காரர் எல்லாம் இருக்கினம்.
படம் யார் குளம் அண்ணை தான் எடுத்தது,உவர் ஊருக்குப் போன படத்துக்கே நாமம் போட்டுட்டார்,இந்தா இணைக்கிறன் அந்தா இணைக்கிறன் எண்டு.இனி கமரா கீழ விளுந்து உடன்ச்சு போட்டுது எண்டுவார்.எதுக்கும் மன்னர் கெதியில ஒறிஜினல் படத்தை இணைக்கிறது நல்லம்.