10-28-2003, 08:26 PM
kuruvikal Wrote:உலகின் கொடும் பயங்கரவாதி ஆயுததாரி அமெரிகாவுக்கும் அதே கதியே...அது எப்ப பாருங்கோ நடக்கும்....! ஏன் பாருங்கோ ஈராக்கைவிட்டு விரட்டினது ஆப்கானிஸ்தானைவிட்டு விரட்டினது இப்படி பல நாடுகளில் இருந்தும் சனத்தை விரட்டி 'லோலோ' என்று அலையவிட்டு அவர்களின் தேசியத்தை வாழ்வுரிமைகளை நசுக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அரசியல் வேதமோதுங்கோ....!ஐயா குருவிகாள் ஆப்கானிஸ்தானிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் யுத்தத்திற்கு முதல்தான் மக்கள் வெளியேறி மேலைநாடுகளில் தஞ்சம் கோரினார்களே தவிர யுத்தத்தின்போதோ அல்லது யுத்தத்தின் பின்னோ அல்ல.. ஈராக்கிய யுத்தத்தின்போது அகதிகள் வருவார்கள் எனப்போடப்பட்ட கூடாரங்கள் அத்தனையும் சவுூதிசரி.. சிரியா சரி.. யோர்டான் சரி எல்லாமே வெறுமனேதான் இருந்தன.. யுத்தம் தொல்வி கண்டபின் வெளியேறிய சதாமின் பெரிய புள்ளிகள்.. பணத்துடன் கைப்பற்றப்பட்டதும்.. தெரிந்ததே..
தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொண்டால்தான் யுத்தத்தில் புலிகளை வெல்லலாம் என்று புறப்பட்ட சிங்கள அம்மையாருக்கு உள்ள சின்னப்புத்தி கூட இந்தத்தாத்தாவுக்கு..???
உலகின் கொடும் பயங்கரவாதி ஆயுததாரி அமெரிகாவுக்கும் அதே கதியே...அது எப்ப பாருங்கோ நடக்கும்....!
உங்கள் இந்தக்கேள்விக்குச் சரியான விடை.. அவர்களது ஆயுதத்தை கோடி கோடியாகக்கொட்டி வாங்குகிறார்களே.. அதை வாங்குபவர்கள் எப்போது நிறுத்துகிறார்களோ அப்போது தானாகவே நிற்கும்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

