08-26-2005, 07:23 PM
என்ன எனக்கு அழைப்பு தரவில்லை. என்றாலும் போய் வாழ்த்துவோம் என்று வந்திருக்கின்றேன்.
வள்ளுவரே சொல்லியிருக்கிறார் "இன்னார் செய்தாரை உறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்"
நீங்கள் அழைப்பு தாரவிட்டாலும் நான் வாழ்த்து பெரிய தொகையை மொய்யாக வைத்தபடியால் நீங்கள் முதலே என்னை அழைத்து இருக்கலாம் என்று நினைப்பீர்கள் அதுதான்