08-26-2005, 06:44 PM
Rasikai Wrote:sinnakuddy Wrote:ஏம்மா ரசிகை ...கம்பியுட்டருக்கு பின் தூங்கி கம்பியுட்டருக்கு முன்னால் எழும்பிவிங்களா... தண்ணி வெண்ணியில்லாமல்... பாத்ரூம் கீத்ரூம் போகாமால் உதோடையே இருக்கிறியளே அது தான் கேட்டன்
அதெல்லாம் ஒழுங்கா செய்யுறன் டொண்ட் வொறி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எதை
விளக்கமா சொல்லுங்க?
கல்யாண வீட்டில ரகளை நடக்குமெண்டு பாத்தா
கல்யாணம் முடிஞ்ச பிறகுதான் ரகளையே தொடங்கியிருக்கு.........

