08-26-2005, 06:42 PM
narathar Wrote:[quote="Rasikai
காதலுக்கும் எனக்கும் வெகு தூரம் நாரதா நமக்கு சரிபட்டு வராது :oops:
இப்படித்தான் இந்தக் களத்திலேயே உங்கட அக்கா ஒராள் சொன்னவ,இப்ப பாத்தா காதலாகி கசிந்து உருகிறா...அதென்ன உங்களுக்கும் காதலுக்கும் வெகு தூரம் எண்டுறியள், அது தானா வரும்,போகும் இதெல்லாம் சொல்லிக்கொண்டே வாறது ,.... :wink:[/quote]
உங்களை போல் அநுபவமுள்ளவர்கள் சொல்லும் போது கேட்க தான் வேணும் . சரி எது எப்போது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும். :roll:
<b> .. .. !!</b>

