08-26-2005, 06:15 PM
narathar Wrote:இல்ல வேற எங்கயோ ,வெண்ணிலாவிட்ட சொன்னமாதிரி இருந்திச்சு எனக்கும் ஒரு ரசிகன் இருக்கிறார் எண்டு அது தான் கேட்டன் களத்திலா எண்டு,வேற இணயக் காதலப் பற்றியும் நண்பி சார்பாக் கேட்டீங்க அது தான் கேட்டன்?என்ன ஒரு சீரியல் முடின்ச்சு இன்ணொண்டு தொடக்கினா களம் நல்லா ஓடும் எண்ட நப்பாசை தான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
காதலுக்கும் எனக்கும் வெகு தூரம் நாரதா நமக்கு சரிபட்டு வராது :oops:
<b> .. .. !!</b>

