08-26-2005, 04:49 PM
narathar Wrote:ஏன் எங்கட பேர் ஒண்டும் நல்லா இல்லயோ ரசிகை?
அது சரி யார் உங்கள் ரசிகன், நீங்கள் களத்தில மினக்கடுறதப் பாத்தா களத்தில தான் நிக்கிறார் போல கிடக்குது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யார் சொன்னது உங்கள் பெயர் நல்லா இல்லை என்று. நல்லா இருக்கிறதால தான் வைக்க வேண்டாம் என்று சொன்னன். பேந்து பிள்ளையும் உங்களைப் போல் புத்திசாலியா வந்தாலும் என்று தான்.
நான் களத்தில் கன நேரம் இருப்பதுக்கு நீங்கள் சொன்ன மாதிரி ஒரு இரசிகன் இல்லை பல இரசிகர்கள் உங்களை மாதிரி இருப்பது தான் காரணம். :wink: அத்துடன் நான் இப்போது 2 கிழமை holiday நிக்குறன் 8ம் திகதிக்கு பிறகு busy ஆகிடுவன்
<b> .. .. !!</b>

