10-28-2003, 03:15 PM
தீர்வுத்திட்டம் பற்றிய சில தகவல்கள் சில பத்திரிகைகள் வெளியாகியபோதும் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியாத போதும் புலிகள் வைக்க இருக்கும் இடைக்கால தீர்வுத்திட்டம் நிச்சயம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனகை;கு நிரந்தர தீர்வை தரக் கூடிய ஒரு தீர்வாகவே இருக்கும். ஆனால் சில விடயங்களை நாம் முன்கூட்டியே எதிர்பார்கிறோம். சில பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் கூட வேண்டமென்றே வெளி வரும். நாடி பிடித்துப்பார்க்க அது உதவும்! ஆனால் தீர்வு திட்டம் வருகுதோ இல்லையோ தெற்கில் அரசியல்வாதிகள் நல்ல ஆயத்தமாத்தான் இருக்கின். தீர்வுத்திட்டம் அதாவது இடைக்கால தீரவுத்திட்டம் வந்த பிறகு பாருங்கோவன்...

