10-28-2003, 02:38 PM
Shan Wrote:அற்புதம்!அருமையான படைப்பு! அஜீவனின் படைப்புகள் சல பார்த்திருக்றேன்! அனால் இதை இன்னும் அதிகமானவர்கள் பாரக்கவேண்டும். நம்மவர் கலைகளை எடுக்கும் போது ஏற்பட்ட கஸ்டங்களை விட, அதைப் பாரக்க வைக்க அதைவிட உழைக்கவேண்டும். ஒரு சிறந்த கலைஞனின் படைப்பு ஒருபோதும் வீண் போகாது. அதற்கு அஜீவனின் படைப்புகள் காலம் வரும்போது நிச்சயம் பதில் சொல்லும். அஜீவன் உங்களிடம் இன்னமும் எதிர்பாரக்கிறோம். புலம் பெயர்ந்த நாட்டு மக்களின் வாழ்வியலை நன்கே வெளிக்கொணர்ந்த உங்களால் நிச்சயம் ஒரு முழு நீள படத்தை வெகுவிரைவில் தருவீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பாரக்கிறோம். காரணம் 14 நிமிடம் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல் உள்ளது. ஆனால் அந்தச் சின்ன பொரியே இவ்வளவு சுவையாக இருந்தால் முழுத்தீனி எவ்வளவு சுவையாக இருக்கும். என்றும் உங்கள் வெற்றிக்கு - சண்.
நன்றி சண்,
கூடிய விரைவில் முழுத்தீனி தருவேன். தருவது கொஞ்சமாவது சுவையாக வேண்டும் என்பதால் என்னுள் ஒரு பய உணர்வு...................
அன்புடன்
அஜீவன்

