10-28-2003, 02:37 PM
புலம் பெயர் திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளர்? இன்னுமொரு இயக்குனரைப் பார்த்து பாராட்டும் சம்பவத்தைக் காண நெகிழ்ந்து போகிறேன்.
கதையை விடுவோம்.அஜீவனின் திறமைகளைப் புரிந்து கொண்டிருக்கும் நீங்கள் அடுத்து எடுக்கப் போகும் படத்திற்காக
இந்த இயக்குனரின் திறமைக்குரிய ஊதியத்தினை வழங்கி லண்டனுக்கு வரவழைத்து,உங்கள் படத்தினை இயக்கலாமே?
அல்லது அஜீவனின் அடுத்த கதையைப் பிரசவிக்க நீங்கள் தயாரிப்பாளராக இணைந்து கொள்ளலாமே?
<b>நீங்கள் தயாரிப்பாளர் என்று சொன்னதனால் தான் உங்களிடம் இந்த பணிவான வேண்டுகோளை ஒரு கலா ரசிகனாக முன் வைக்கிறேன்.</b>

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>