08-26-2005, 01:05 PM
[quote=ஊமை] ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.[/color]
எத்தியோப்பிய மக்களைத்தான் இப்படி அனுப்பியதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்
எத்தியோப்பிய மக்களைத்தான் இப்படி அனுப்பியதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்

