08-26-2005, 12:58 PM
Rasikai Wrote:jothika Wrote:கணவர் சும்மா கவலையில் சொல்லி இருப்பார் அதுக்காக இப்படியா பிள்ளைக்கு தண்டனை ? பெற்றவலுக்கு அறிவே இல்லையா இவள் மனிசப்பிறவி தானே ? மிருகப்பிறவி Üடிஇப்படி செய்யாது![]()
.....jothika
-------------------------------
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியல
என்ன சொல்லுறீங்கள் ஜோ அவ்ருக்கு என்ன கவலை. அவர் அப்படி சொல்லாவிட்டால் அந்த பெண் ஏன் அப்படி செய்கிறாள். வட் நான்ஸன் இஸ் திஸ் ? :evil: :x
அதுதானே அவருக்கு என்ன கவலை வேண்டி இருக்கு? பொண்ணு பிறந்தா என்ன அவரோட குடியா முழுகி விடும்? அவர் என்ன வென்றாலும் சொல்வார் கேட்டுக்கொண்டு இருக்கிறதா?
எண்டாலும் அவரை ரண்டு தட்டணும்..அப்பத்தான் அப்படி நினைக்கீறவங்க இனி கனவிலையும் நினைக்க மாட்டாங்க.. :evil: :evil: :evil: :evil:
..
....
..!
....
..!

