08-26-2005, 09:56 AM
அடுத்த சரணம்...
என் இதயம் கண்டு பிடித்தாய் நீ எடிசன் வீட்டு மகளா??
என்னை கவிதையாக்கி தந்தாய் நீ கம்பன் வீட்டு மகளா??
விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய் நீ நியூட்டன் வீட்டு மகளா??
அடி என்னை சிறையில் அடைத்தாய் நீ கிட்லர் வீட்டு உறவா??
<b>கோவில் குளம் போனால் தெய்வமாக நீ...
நூலகங்கள் போனால் நூல்களாக நீ..
அடி நீ இன்றி நான் இல்லை..
நெஞ்சே நீ என் எல்லை.. :roll: </b>

http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>