08-26-2005, 09:54 AM
மேலே கூறியது உண்மையானால் இப்படி எமது தமிழ் மக்களுக்கும் நடக்கலாம் தானே? ஆனால் அரசியல் அந்தஸ்து கோரி ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின்படி வதிவிடஉரிமை பெற்றவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படாது என்று நினைக்கின்றேன் ஆனாலும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையில்லாப்பிரச்சனை பயங்கரவாதசம்பவங்களினால் எதுவும் நடக்கலாம்

