08-26-2005, 07:22 AM
சத்தம் ஒரு சலங்கைச் சத்தம்
நான் நித்தம் வந்து தந்தேன் முத்தம்
இது எந்நாளும் பாடுகின்ற பாட்டு
இதைக் கேட்டுத் தாளம் போட்டு
நீ பாடும் பாடல் ஆடும் ஆடல்தான்
ஸரிகம பதநிஸ
நீ சொன்னது சரிநிஸ
ச
நான் நித்தம் வந்து தந்தேன் முத்தம்
இது எந்நாளும் பாடுகின்ற பாட்டு
இதைக் கேட்டுத் தாளம் போட்டு
நீ பாடும் பாடல் ஆடும் ஆடல்தான்
ஸரிகம பதநிஸ
நீ சொன்னது சரிநிஸ
ச

