08-26-2005, 07:22 AM
சந்திரனைத் தொட்டது யார் நீதானா அட நீதானா
சத்தியமாய்த் தொட்டவரும் நீதானா அட நீதானா
நெருங்கித் தொட்டவரே நிலவு நாந்தானே
உன் நிலவு நாந்தானே உன் நிலவு நாந்தானே
நா
சத்தியமாய்த் தொட்டவரும் நீதானா அட நீதானா
நெருங்கித் தொட்டவரே நிலவு நாந்தானே
உன் நிலவு நாந்தானே உன் நிலவு நாந்தானே
நா
----------

