08-26-2005, 07:16 AM
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உடமை இழந்தோம் உரிமை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உயிரைக் கொடுத்து உணர்வை வளர்த்த
கனவை மறக்கலாமா
ம
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உடமை இழந்தோம் உரிமை இழந்தோம்
உணர்வை இழக்கலாமா
உயிரைக் கொடுத்து உணர்வை வளர்த்த
கனவை மறக்கலாமா
ம

