10-28-2003, 01:07 PM
சக் சிக் இது இயலாமை. இயலாமைதான் எம்மினத்தை இன்னும் அல்லலுறவைத்துக்கொண்டிருக்கிறது. இது எமக்கும் எம் சந்ததிக்கும் கிடைத்த அரும்பெரும் சாபக்கேடு.
இனி இதை விடுத்து நிழல் யுத்தம் பற்றி பேசுவோம்.
இனி இதை விடுத்து நிழல் யுத்தம் பற்றி பேசுவோம்.