08-25-2005, 09:58 PM
சென்று கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை
அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்..
சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது..
<span style='color:olive'>''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா''
சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை
புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை
கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது..
</span>