08-25-2005, 08:01 PM
Quote:இலங்கை இராணுவத்தின் இஸ்ரேலிய பயிற்சி பெற்ற பாரா அதிரடி துருப்பினரின்தமிழீழத்தில் முதல் முதல் தரையிறக்க தாக்குதல்.அதே காலப்பகுதியில் அரியாலையிலும் ஒரு தரையிறக்கத்தை இலங்கை இராணுவம் நடாத்தியிருந்தது. அதுவும் அவர்களுக்கு தோல்வியைக் கொடுத்திருந்தது.
சுதுமலை சண்டை தொடர்பாக சில தகவல்கள் இங்கு: http://www.yarl.com/m_eelam/article_253.shtml

