08-25-2005, 08:01 PM
ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பிராங்போர்ட் விமானநிலயத்தினூடாக விடுமுறைக்கு சென்று வருகிறார்கள் இப்படி நடக்கும் பொழுது அவர்கள் திருப்பியனுப்புவதை எப்படி தடுக்கமுடியும் நாங்கள் இங்கு வந்தது அகதியாகவே ஆனால் அகதிஅந்தஸ்து கிடைத்தவுடன் நாங்கள் செய்வது என்ன? 10 வருடங்களாக வேலைசெய்யவில்லை ஆனால் வருடம் வருடம் விடுமுறைக்காக தாயகம் சென்று வருகிறார்கள்? இதனால் நாங்களே எமது சமூகத்துக்கு துரோகம் செய்துள்ளோம்? இன்று ஜேர்மனி நாளை ஐரோப்பியநாடுகள் முழுவதும் இந்த நிலைமைதான.; காலம் கடந்துவிட்டது?

