10-28-2003, 12:49 PM
veera Wrote:சுரதா அவர்கள் இன்னுமொரு தலைப்பில் எழுதியுள்ள றப்பர் ஸ்டாம்ப் தான் ஞாபகத்திற்கு வருகிறது.அருமையான உதாரணம்.
இவர்கள் திருந்தப்போவதில்லை.
கலைஞர்கள் முயற்சியைக் கைவிட வேண்டாம்.
உங்கள் பயணத்தினைத் தொடருங்கள்.
கலைஞர்களுக்கு ஸ்டாம்ப் குத்தி அவர்களை ஒதுக்குது இந்த சமுதாயத்தில் ஒன்றும் புதிதல்ல.ஆனால் ஏன் இன்னும் தொடர்கிறார்கள் :?: :oops:
உற்று அவதானித்தீர்களேயானால் றப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் பிரகாசமாக இன்று உள்ளார்கள் என்பது புரியும்.

