08-25-2005, 07:16 PM
Danklas Wrote:இந்த செய்தியைபற்றி யாரவது அறிந்தீர்களா?? ஜேர்மனியில் ஒரு லூசு செய்தவேலை (ஜேர்மனிய லூசு) தான் பெற்ற 9குழந்தைகளை கொலை செய்ததை??
எப்படி செய்தது எண்டால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுது பிறந்த சில நாட்களிலோ அல்லது மாதங்களில் அதை உயிரோடு தன் வீட்டில் புதைத்து கொலை செய்தது.. ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்கும் பொழுது அப்படி செய்து செய்து தனது வீட்டுத்தோட்டம், பூச்சாடிக்குள், என்று பல இடங்களில் எலும்பு எச்சங்களை அந்த வீட்டிற்க்குள் வேலை செய்ய சென்ற (கிளினிங்க்வேலை) தொழிலாளி ஒருத்தரால் அந்த எச்சங்கள் காணப்பட்டதையடுத்து அவர் உடனடியாக பொலிசுக்கு தகவல் குடுத்தார்.. பொலிசார் உடனடியாக விசாரனனயில் இறங்கினர்.. இந்த கொலைகளை கிட்டத்தட்ட 9,10 வருடங்களுக்கு முன்னர் செயதாக பொலிச்சார் கருதுகிறார்.. இவ் விடயம் அண்மையில் தான் வெளிவந்துள்ளது... :? :roll:
ஓம் டன் அண்ணா..நான் இது கேள்விப்பட்டு இருக்கேன்..ரொம்பக்கொடுமை. :evil: :evil: :evil:
..
....
..!
....
..!

