08-25-2005, 03:34 PM
சாத்திரியாரே சுதுமலை அம்மன் கோவிலிலே குண்டு வீசப்பட்ட சம்பவத்தை கொஞ்சம் சொல்லுங்கோவன் அப்ப தான் நான் 7 ம் ஆண்டிற்காக ஸ்கந்தவரோதய கல்லூரியில் சேர்ந்தேன். அந்த ஞாபகங்கள் ஒரு போதும் என் மனதை விட்டு நீங்காது.

