08-25-2005, 12:00 PM
சும்மா சொல்லப்படாது இந்த மானிப்பாய் சுதுமலைப் பகுதி எமது போராட்ட வரலாற்றில் நிறைய இடங்களில் இடம் பெற்றிருக்கிறது...
1. 1983ம் ஆண்டு தின்னவேலி ராணுவத் தாக்குதலுக்கு பழிவாங்க மானிப்பாய் வெஸ்லி தியேட்டருக்கு கருகில் 9பேர் இராணுத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனா
2. 1986ல் ஆண்டு முதல் முதல் இராணுவத் தரை இறக்கமும் குண்டு வீச்சும் நடந்தது (சாத்திரி சொன்ன இடத்தில்)
3. 1987ம் ஆண்டு இந்திய ஹெலிகளின் தரை இறக்கமும் தேசியத் தலைவர் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் -சுதுமலை அம்மன் கோவிலடி
4. 1987ம் ஆண்டு கனராக வாகன சகிதம் தலைவரை பலாலியிலிருந்து இந்திய படையால் அழைத்து வரப் பட்டுட்டார் அதே சுதுமலை கோவிலடிதான்
5. அதே ஆண்டு முதல் முதலில் தலைவர் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய மாபெரும் கூட்டம் நடைபெற்றது -சுதுமலை அம்மன் கோவிலடி
6. அதை விட ஆரம்ப காலங்களில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் ஒரு இயக்கம்தான் இருக்கும் ஆனால் மானிப்பாய் சுதுமலை ஏரியாக்களில் எல்லா இயக்கங்களும் இருந்தன
(சாத்திரி இதுக்கை ஊரைப் பற்றியும் ஒரு விலாசத்தை எடுத்து விட்டனான் கோவிச்சுப்போடாதை...என்ன..)

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>