10-28-2003, 12:30 PM
நிழல் யுத்தம் படம் இறக்குவதிலோ அல்லது பார்ப்பதிலோ சிரமம் இருப்பின் அறியத்தரவும்.
ஏனெனில் 100க்கு மேற்பட்டோர் படம் பார்ப்தற்காக சொடுக்கியுள்ளார்கள் ஆனால் மிககுறைந்த எண்ணிக்கையானோர் தான் பார்த்திருப்தாக தகவல் காட்டுகிறது எனவே பிரச்சினை இருப்பின் தயவு செய்து அறியத்தாருங்கள்.
உதவி செய்ய சித்தமாய் உள்ளோம்.