08-25-2005, 10:06 AM
அடக் கடவுளே...பெற்ற பிள்ளையை அதுவும் 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயற்சி செய்திருக்குறாவே இப்படியும் ஒரு தாயா.... :evil:
குழந்தையை வளர்க்க முடியாட்டி (தொட்டில் குழந்தைத் திட்டம் ) இங்கையாவது கொண்டே விட்டுருக்கலாம்...
குழந்தையை வளர்க்க முடியாட்டி (தொட்டில் குழந்தைத் திட்டம் ) இங்கையாவது கொண்டே விட்டுருக்கலாம்...